
நடிகை பார்வதி நாயரின் தங்கையை உங்களுக்கு தெரியுமா ? பார்த்தது உண்டா இதோ அரிய புகைப்படங்கள் உங்களுக்காக. நடிகை பார்வதி நாயர் அஜித் படமான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார். அவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகிய திகழ்கிறார். அவரது தங்கையும் நடிகையுமான பிரியா நாயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
பார்வதி நாயர் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தென்னிந்திய திரைப்படத் துறையில் பணிபுரிகிறார். அபுதாபியில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்த இவர், மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மென்பொருள் நிபுணராகப் பயிற்சி பெற்றார். 15 வயதில் மாடலிங் செய்யத் தொடங்கினார்.
ஈரோஸ் இன்டர்நேஷனலின் முதல் தமிழ் தயாரிப்பான என்கிட்ட மோதாதே என்ற பீரியட் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். ற். பார்த்தீபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்த கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் நடித்தார், இதில் அவரது நடிப்பு தனித்து நின்று பேசப்பட்டது.



