நரம்பில் எல்லாம் வெறி ஏத்தும் ஹோப் தன்யா யார் இவர் என்று தெரியுமா பாருங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் வேற்று மாநிலத்தை சேர்ந்த நடிகைகளின் வருகை அதிகரித்துவிட்டது. குறிப்பாக பாலிவுட் நடிகைகளின் படையெடுப்பு தமிழ் பெண்களையே கோலிவுட் சினிமாவில் நுழைய முடியாத அளவுக்கு செய்துவிட்டது. அந்தவகையில் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஹோப் தன்யா தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

ஃபெமினா மிஸ் இந்தியா 2015 இன் இறுதிப் போட்டியாளராக இருந்த அவர் 2016 இல் தெலுங்கு திரைப்படமான அப்பட்லோ ஒகடுண்டேவாடு மூலம் அறிமுகமானார். தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்தார். தடம் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஹோம்லியான கதநாயகி ஆக நடித்து அறிமுகமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் புகழ் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது பேண்ட் கழட்டிவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துவிட்டார்.