
வேலூரில் பிறந்த தமிழ் பெண்ணான நடிகை ராதிகா ஆப்தே இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2012ல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோனி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு ஆல் இன் ஆல் அழகு ராஜா படம் மூலம் புகழ் பெற்றார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் சர்ச்சையான, அரைநிர்வாணமான காட்சிகளில் சாதாரணமாக நடித்து மிரளவைப்பார். மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் ராதிகா ஆப்தேவின் மார்பங்கள் சிறியதாக இருப்பதாக பலர் விமர்சித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது படு கிளாமரான மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட மீண்டும் நெட்டிசன்ஸ் அவரது மார்பங்கள் குறித்து கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.




