க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் கொள்ளை கொள்ளும் எஸ்தர் அனில்… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் கொள்ளை கொள்ளும் எஸ்தர் அனில்… லேட்டஸ்ட் போட்டோஷூட்!

கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் . இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அனிகா, ஹீரோயினாக ஆகிவிட்ட நிலையில் இவரும் விரைவில் கதாநாயகி ஆகிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

அந்தவகையில் இப்போது அவர் சிவப்பு நிற மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.