ஆத்தாடி இப்படி ஷார்ப்பா காட்டுனா குத்தி கிழிச்சிடும் போலயே!

Spread the love

நடிகை ஷாலு ஷாமுவின் வைரலாகும் கிளாமர் பிக்ஸ்……

நடிகை ஷாலு “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நகுல் மற்றும் பிந்துமாதவி நடித்த “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற திரைப்படத்தில் காமெடி நடிகையாக நடித்தார்.

இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளு கிளுப்பாக நடிதார். திருட்டுபயலே 2, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன் பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஷாலுவை பற்றித் தெரியாதவர்களே இல்லை. இன்ஸ்டாவில் அவருக்கேன ரசிகர் பட்டாளமே நிறைந்துள்ளது. அடிக்கடி படு கவர்ச்சியை காட்டி இளசுகளை வெறியேத்துகின்றார்.