
நடிகை ரைசா வில்சனின் வைரலாகும் டூபிஸ் போட்டோஷுட்ஸ்……
மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ரைசா வில்சன். தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி 2” வில் கஜோலின் உதவியாளராக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார்.
பிக் பாஸ்க்கு பின் ரைசாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது இணையத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் டூபிஸில் நீச்சல் குளத்தில் மிதக்கும் போட்டோவினை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.


