09 ஆண்டுகளுக்கு பின் நேருக்கு நேர் மோதவுள்ள படங்கள்….. அஜித்தின் துணிவா அல்லது விஜயின் வாரிசா ??? – athirvu news

09 ஆண்டுகளுக்கு பின் நேருக்கு நேர் மோதவுள்ள படங்கள்….. அஜித்தின் துணிவா அல்லது விஜயின் வாரிசா ???

துணிவும் வாரிசு

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்களுக்கு தான் அதிகமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளனர். அந்த வகையில் கடந்த 09 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் நடித்து பெரும் வரவேற்புக்காக காத்திருக்கும் அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசு ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளன. இப் படம் வருகின்ற பொங்கள் பண்டிகையினையிட்டு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய துணிவு படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வாரிசு படத்தை செவன் ஸ்கிரின் லலித் குமாரும் வெளியிடவுள்ளனர். இதற்கமைய ஏட்டிக்கு போட்டியாக துணிவு திரைப்படம் 900 திரையரங்குகளிலும் வாரிசு திரைப்படம் 400 திரையரங்குகளிலும் வெளியிடப்டவுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்