
நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. 2003 ல் “துஜே மேரி கசம்” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார். பின் அதே ஆண்டு ‘சிறுவர்கள்’ என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தளபதியுடன் “சச்சின்” படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின் வேலாயுதம், உத்தமபுத்திரன், சந்தோஷ் சுப்ரமணியன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் அனைத்திலும் ஹிட் கொடுத்துள்ளார்.
தற்போது தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சேலை அழகாக வெக்கப்பட்டு போட்டோஷுட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.




