ஷாருக்கான் படத்தில் அதிரடி ஆட்டம்போட்ட பிரபல நடிகை!!! – athirvu news

ஷாருக்கான் படத்தில் அதிரடி ஆட்டம்போட்ட பிரபல நடிகை!!!

ஷாருக்கான்

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜவான்” படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகின்றார், இப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதுடன் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கின்றார்.

தற்போது பட வேலைகள் மிக முன்புரமாக நடைபெற்றுக் கொன்டு இருக்கும் நிலையில், இப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை பிரியாமணி நடனம் ஆடியுள்ளார். ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடனமாடிய பிரியாமணி அப்பாடலுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்