திரிஷாவை நடு ரோட்டில் நிக்க வச்சு கிஸ் அடித்த ரசிகன் – வைரலாகும் வீடியோ! – athirvu news

திரிஷாவை நடு ரோட்டில் நிக்க வச்சு கிஸ் அடித்த ரசிகன் – வைரலாகும் வீடியோ!

திரிஷா

நடிகை திரிஷா வெளியிட்ட தீவிர ரசிகனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல்!

தென்னிந்திய சினிமாவின் எவர் க்ரீன் நடிகையான த்ரிஷா தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஹிட் ஹீரோயினாக புகழ் பெற்றிருக்கிறார். ஜோடி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றுவிட்டார்.

கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துவிட்டார். இந்நிலையில் குட்டி பையன் ஒருவன் திரிஷா புகைப்படம் கொண்ட பேனர் ஒன்றிற்கு முத்தமிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை த்ரிஷா வெளியிட்டு நெகிழ்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா