திருமணத்திற்கு முன்பே முதலிரவு… வீட்டில் இருந்தபோதே கள்ளத்தொடர்பு – லக்ஷ்மியின் கணவர் ஷாக்கிங் பேட்டி!

திருமணத்திற்கு முன்பே முதலிரவு… வீட்டில் இருந்தபோதே கள்ளத்தொடர்பு – லக்ஷ்மியின் கணவர் ஷாக்கிங் பேட்டி!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லக்ஷ்மி கதாநாயகி அம்மா பாட்டு என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து கச்சிதமாக பொருந்துவார். திறமையான நடிப்பால் இவர் அனைத்து வகையான ரசிகர்களையும் தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவரது நடிப்பில் கூடுதலாக குழந்தைத்தனம் மற்றும் அப்பாவி தனத்தை ரசிக்காத சினிமா பிரியர்களை இருக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்திருந்தவர் நடிகை லட்சுமி.

திரையுலகினர் மற்றும் சினிமா பிரியர்கள் எப்போதுமே இவரை பார்த்து வியப்பது என்னவென்றால் ஒரே ஒரு விஷயம்தான் எப்படி இவரால் மட்டும் இப்படி நடிக்க முடிகிறது? என்பதுதான் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனம் கவந்த நடிகையாக இருந்தவர் நடிகை லட்சுமி. குறிப்பாக 70களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாகவும் அம்மாவாகவும் குணசத்திர நடிகையாகவும் நடித்த இவரது ரோல்கள் இன்றளவும் பேசும் படியாக இருந்துள்ளது.

இந்த நிலையில் லக்ஷ்மியின் முன்னாள் கணவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சிகரமான விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது, நடிகை லட்சுமி மோகன் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் இவர்களது காதல் திருமணம் விவாகரத்து வரை சென்று விட்டது. அதன் பிறகு இவர்கள் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தை பேட்டி ஒன்றில் மோகன் சர்மா கூறியதாவது,

நான் மும்பையில் தான் வசித்து வந்தேன் படப்பிடிப்பு இருந்தால் மட்டும் சென்னைக்கு வருவேன் ஒரு முறை லஷ்மி குடும்பத்தில் நடிக்க லட்சுமி மும்பைக்கு வந்தார். அப்போது என்கிட்ட போன் செய்து எனக்கு ஷாப்பிங் பண்ணனும் உங்களால கொஞ்சம் உதவி பண்ண முடியுமா என்று கேட்டார். உடனே நானும் லட்சுமியுடன் சென்று உதவி செய்திருந்தேன். அப்போது சேவிங் செய்த பிறகு பயன்படுத்தக்கூடிய லோஷன் ஒன்றை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதே அதன் விலை 500 ரூபாய் அதை என்னால் வாங்க முடியாததால் நான் அங்கேயே பார்த்துவிட்டு வைத்துவிட்டு வந்து விட்டேன்.

அதன் பின் ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்திருக்கிறோம் நான் ஆசைப்பட்டு பார்த்திருந்தால் லட்சுமி கையில் கொடுத்து எனக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும் என்றார். அதைக் கேட்டு நான் ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டு விட்டது காரணம் லட்சுமி இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை
அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை உடனே லட்சுமிக்கு போன் அடித்தேன். மறுநாள் காலை சந்திக்க முடியுமா? என கேட்டவுடன் அவர் ஓகே என்று அடுத்த நாள் காலை ஹோட்டலுக்கு வந்து என்னை சந்தித்தார். ஹோட்டல் அறைக்கு கூட்டிச் சென்றார்.

அங்கே என்ன நடக்கப் போகிறது என்று நான் யோகி திட்டு உடனே ஒரு குங்குமத்தை கொண்டு வரச் சொல்லி அவரது நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு அறைக்குள் சென்றோம் அன்றுதான் எங்களது அன்றுதான் எங்களது முதல் இரவாக அது அமைந்தது. என்று மோகன் சர்மா கூறியுள்ளார். அதன்பின் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக தான் சென்று நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. திடீரென லட்சுமி வேறு யாரோ உடன் தினமும் தொடர்ந்து போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன். எனது மகள் ஐஸ்வர்யாவும் அம்மா யாரிடமும் தினமும் போன் பேசிக்கொண்டே இருக்கிறார் என்று வந்து என்னிடம் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டுவிட்டது உடனே அங்கிருந்து நான் வெளியே வந்து விட்டேன் இப்படித்தான் எங்கள் பிரிவு நேர்ந்தது என மோகன் சர்மா கூறியுள்ளார்.