தொகையாக Students லண்டன் வருவதையும் தடை செய்ய ரிஷி சுண்ணக் கூட்டணி முடிவு செய்யவுள்ளதா ? – athirvu news

தொகையாக Students லண்டன் வருவதையும் தடை செய்ய ரிஷி சுண்ணக் கூட்டணி முடிவு செய்யவுள்ளதா ?

பிரிட்டன் வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த திட்டத்தை உள்துறை அமைச்சர் சுலைலா முன்வைத்துள்ளார். இந்த சட்டம் பாராளுமன்றில் நிறைவேறினால். பிரித்தானியாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க, அரசு தீர்மானித்துள்ளது. இதனூடாக பிரித்தானியாவில் வந்து குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அரசு நம்புகிறது. மேலும்…

அதி உயர் மற்றும் பெருமை மிக்க பழைய பல்கலைக் கழகங்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு இடம் வழங்க முடியும். சமீபத்தில் ஆரம்பித்த காலேஜ் மற்றும் பல்கலைக் கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு இடம் கொடுக்க முடியாது என்ற ஒரு சட்டமும் வர உள்ளது. ஏன் எனில் பல போலியான காலேஜ் மற்றும் பல்கலைக் கழகங்கள் லண்டனில் உருவாக்கப்பட்டு. அதனூடாக பல ஆயிரம் மாணவர்கள் பிரிட்டனை வந்தடைவதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்கவே அரசு இப்படியான இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எது எவ்வாறாயினும், தற்போது பிரித்தானியா வெளிநாட்டவர்களுக்கு கதவை மூடி வருகிறது என்பதனைக் காட்டுகிறது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்