
கிகி விஜய் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
பிரபல தொகுப்பாளினி கிகி விஜய் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிகி விஜய் அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் வித விதமான மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பாவாடை தாவணியில் கார்ஜியஸ் அழகியாக ஜொலிக்கும் லேட்டஸ்ட் ரீலிஸ் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
வீடியோ லிங்க் இதோ:





