“34 வயதிலும் குறையாத கிளாமர்”…

Spread the love

நடிகை பூனம் பஜ்வாவின் ஹாட் கிளிக்ஸ்….

2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகில் எண்ட்ரி கொடுதார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டும் பிஸியாக நடித்து வந்த பூனம் பஜ்வா 2008 ல் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கததால் மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடித்திருந்தார். பின் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மணை 2 வில் கவர்ச்சியாக எண்ட்ரி கொடுத்தார். அதன் பின் முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் முழு கவர்ச்சியில் இறங்கிய பூனம் பஜ்வா அடிக்கடி சோசியல் மீடியாக்களில் பிகினியில் போட்டோஷுட் எடுத்து வருகிறார். தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இணையத்தில் வலம் வருகிறார்.