சிவப்பு நிற பிகினி உடையில் கிளாமர் அள்ளுது…

Spread the love

நடிகை நேஹா மாலிக்கின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்……

இந்திய நடிகை மற்றும் மாடல் நடிகையாக வலம் வருபவர் தான் நேஹா மாலிக். பன்வாரி காஜல் என்ற படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த பல ஹிட் வீடியோ மற்றும் பாடல்கள் திரைப்படங்களில் தோன்றியது.

நேஹாவின் முதல் இசை மற்றும் வீடியோ பாடல் மிகா சிங் மற்றும் சோனு நிகாமுடன் “இஷ்க் கார்லே” “துப் மே நா சல்” என்ற மியூசிக்கு பின் திரையுலகில் பிரபலமானார். இறுதியாக 2013 ல் UTV தொலைக்காட்சியின் மூலம் தனது முதல் சீரியலை நடிக்க தொடங்கினார்.

அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி உடையில் இளசுகளின் மனதை வருடுகிறார். இந்நிலையில் சிகப்பு நிற உள்ளாடை அணிந்து போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.