
இளசுகளை ஜொள்ளுவிட செய்யும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…
சின்னத்திரை சீரியலில் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடங்கியவர் தர்ஷா குப்தா. “செந்தூரபூவே” சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” எனற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு இளசுகளை வெகுவாகக் கவர்ந்தார்.
அதன் பின் 2019 ல் ‘ருத்ரதாண்டவம்” என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து சன்னி லியோன் நடிப்பில் வெளியான ‘ஓ மைக்கோஸ்ட்’ என்ற திகில் திரைப்படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் லுக் கொடுத்து ரசிகர்களை கவரும் தர்ஷா தற்போது மஞ்சள் மற்றும் வெள்ளை நிற சேரியில் தொப்புளைக் காட்டி கிறுக்கேத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிடுகின்றனர்.





