யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாவில் இருந்து ஓட்டம் விரட்டி அடித்த விஜய் ரசிகர்கள் !

யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாவில் இருந்து ஓட்டம் விரட்டி அடித்த விஜய் ரசிகர்கள் !

சமீபத்தில் தான் கோட் படத்தின் பாடல் காட்சி ஒன்றை வெளியிட்டு வைத்தார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. தனது பாட்டு மிக மிக பிரமாதமாக இருப்பதாக அவரே ஒரு கற்பனைக் கோட்டை ஒன்றைக் கட்டி இருப்பார் போல இருக்கு. ஆனால் சில வரிகளே வெளியான இந்தப் பாடல் நல்லாவே இல்லை. என்ன பாட்டு நீ போட்டு இருக்கிறாய் ? என்று கேட்டு விஜய் ரசிகர்கள் அவரை தெறிக்கவிட்டுள்ளார்கள்.

இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக அவருக்கு விழுந்த அடி, மிகவும் பலமாக இருக்கிறது. இதுவரை எவருக்கும் இப்படி ஒரு காமென்ஸ் கிடைத்தது இல்லை. இதனால் இன்ஸ்டா கிராம் அக்கவுண்டையே யுவன் முடக்கும் அளவுக்கு நிலமை ரெம்பவே சீரியஸ் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை விஜய் நடித்த சில படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும். படங்களில் பாடல்கள் மிகவும் தரமாக இருக்கும்.

ஆனால் தற்போது வெளியான கோட் பாடலைக் கேட்ட விஜய் ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லையே சாமி ?