Google Google பண்ணி பார்த்தேன்… அதிரடி கவர்ச்சியில் ஆண்ட்ரியா!

இந்த செய்தியை பகிர

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட மாடர்ன் லுக் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

கோலிவுட் சினிமாவின் திறமைவாய்ந்த நடிகையாகப் பார்க்கப்படுவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு பாடகியாகத் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துப் பின்னர் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலமாக cameo ரோலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார்.நன்றாக இவரின் மார்க்கெட் ஏறிய சமயம் திடீரெனத் தனக்கு ஏற்பட்ட காதல் மன உளைச்சல் காரணமாகச் சினிமாவில் பிரேக் விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வட சென்னை படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து செலக்ட்டீவான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பிங்க் நிற கிளாமர் உடையணிந்து செம ஸ்டைலாகப் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.


இந்த செய்தியை பகிர