“ஹட நம்ப புஷ்பா ஆண்டிய இது இன்ஸ்டல போஸ்ட் போட்டுச் சொக்க வேக்குறாங்களே பா”!

இந்த செய்தியை பகிர

தமிழ் சினிமாவில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்பட்டத்தின் மூலம் ‘புஷ்பா’ என்ற கதாப்பத்திரத்தில் பிரபலமானார், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

மலையாளம், தமிழ் என இருமொழிகளில் நடித்துள்ளார்.கேர்ள்ஷில் வேலை செய்துள்ளார்.இவர் நெஃபிக்ஸ் இந்தியவில் 2019 ஒரு புதிய திட்டத்தின் பகுதியாக உள்ளார். மீடியாவில் வருவதற்கு முன்பு ஒரு விமானத்தில் பணிபெண்ணாகப் பணிபுரிந்தார்.

பின் “பிக் பாஸ்” சீசன் 3 தமிழில் போட்டியாளராகப் பங்கேற்றார்.

தற்போது விஜய் டிவியில் ஓளிப்பரப்பாகி வரும் “பக்கியலக்ஷ்மி” சீரியலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் பட்டையகேலப்புகிறார்.

மேலும் கலக்க போவது நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.இணையத்திலும் ஆக்டிவாக இருக்கிறார் ரேஷ்மா.

தற்போது இறுக்கமாக உடை அணிந்து “கேட்டூ” தெரியும் படியாகப் போஸ் கொடுத்துப் போட்டோவைப் பதிவுசெய்துள்ளார்.

இடுப்பில் இருக்கும் டேட்டூ தெரியும்படி வீடியோவை வெளியிட்டுத் தன் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.


இந்த செய்தியை பகிர