ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் திருமண பூஜையில்….. திருமண ஏற்பாடுகள் களைகட்டுது!!! – athirvu news

ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் திருமண பூஜையில்….. திருமண ஏற்பாடுகள் களைகட்டுது!!!

ஹன்சிகா

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபரும் தனது தோழியின் கணவரை திருமணம் செய்யப்போவதாக 31 வயதான நடிகை ஹன்சிகா அறிவித்து சமூக வலைத்தளத்தில் தனது காதலனை அறிமுகப்படுத்தினார், இதற்கு சாண்றாக சமீபத்தில் பிரான்ஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொன்டனர்.

இதனையடுத்து அவர் தனது திருமண பணிகளில் முன்புரமாக ஈடுபட்டு வருகின்றார். இதற்கமைவாக நடிகை ஹன்சிகா தனது திருமணத்தினை முன்னிட்டு நேற்று இரவு திருமணத்திற்கு முன்னரான துர்கா தேவிக்கு மாதாகி சௌகி புஜையில் தனது வருங்கால கணவருடன் இணைந்து கொன்டார், இதன்போது இருவரும் சிவப்பு நிற ஆடையணிந்திருந்தனர்.

 

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்