திருடுவதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய நபர்….. பல நாள் கள்ளன் வசமாக மாட்டினார்!!! – athirvu news

திருடுவதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய நபர்….. பல நாள் கள்ளன் வசமாக மாட்டினார்!!!

வாடகை

வலஸ்முல்ல பிரதேசத்தில் தொடர்ச்சியா கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக பொலிஸார் விசேட கண்கானிப்பு நடவடிக்கையினை மேற்கொன்டன். இதன் பயனாக குறித்த பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, குறித்த நபர் பல நிறுவனங்களுக்குள் உட்புகுந்து அங்குள்ள மிகவும் பெறுமதி கூடிய பொருட்களை தொடர்ச்சியாக களவாடி விற்பனை செய்வதனை வழக்கமாக கொன்டுள்ளார். இதற்கமைய குறித்த நபரிடமிருந்து 10 மடிக் கணினிகள், 03 டெப்கள், 03 கையடக்க தொலைபேசிகள் மற்றும் தங்க கட்டிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர் திருட்டு தொழிலுக்காக நுகேகொட பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா