ஜிம் ட்ரஸ்ஸில் கிளாமர் போஸ் கொடுத்த ஹனிரோஸ்!

ஜிம் ட்ரஸ்ஸில் கிளாமர் போஸ் கொடுத்த ஹனிரோஸ்!

பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கே அம்மாவாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இவர் தன்னுடைய இடுப்புப் பகுதியை பெரிதாக்கிக் காட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் எந்தளவுக்கு வைரல் ஆகின்றனவோ அந்த அளவுக்கு ட்ரோல்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வித்தியாசமான உடையணிந்து எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.