கருப்பு நிற ஆடையில் எட்டி பார்க்கும் வெள்ளை தோல் பாலிவுட் நடிகையின் ஹாட் கிளிக்ஸ்!….

Spread the love

நடிகை ஜான்வி கபூரின் ஹாட் போட்டோ ஷுட்!….

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நாயகி ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீ தேவி, போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர்.2018 ல் “தடக்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

2020 ல் “குஞ்சன் சக்சேனா, தி கார்கில் கேர்ள்” என்ற படத்தில் விமானியாக நடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு பிலிம்பேர் விருதையும் பெற்றார்.2022 ல் “குட் லக் ஜெர்ரி” “மிலி” என்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது “திரு & திருமதி மஹி என்ற திரைபாடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவர்ச்சியிலும், நடிப்பிலும் அசத்தி வரும் ஜான்வி கபூர் அவ்வவ்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார்.