2 பாகமாக மாறியுள்ள இளையராஜா வாழ்க்கை வரலாறு படம்- கிளம்பீட்டாங்கையா

2 பாகமாக மாறியுள்ள இளையராஜா வாழ்க்கை வரலாறு படம்- கிளம்பீட்டாங்கையா

இளையராஜா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்கள். இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார். கதை திரைக்கதை வசனத்தை நடிகர் கமல் எழுதுவதாக முடிவாகி இருந்தது. ஆனால் அவர் படு பிசியாக இருப்பதாகச் சொல்லி ஜெகா வாங்கிவிட்டார். இன் நிலையில். தனுஷ் தானே கதை வசனத்தை எழுதுவதாகச் சொல்லியுள்ளாரம். இளையராஜா ஊரில் பட்ட கஷ்டங்கள். அவர் புறப்பட்டு சென்னை வருவது வரை பாகம் 1ஆகவும்.

பாகம் 2ல் அவர் எப்படி முன்னேறினார் என்று காண்பிக்க படக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இளையராஜாவின் வாழ்கை வரலாறு படம் 2 பாகமாக இருக்கும் என்பது முடிவாகி விட்டது.