குட்டி லுங்கியில்…. கட்டழகை காட்டிய நடிகை சொப்பன சுந்தரி!!!

Spread the love

நடிகை மனிஷா யாதவ் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார், இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 நடித்ததன் மூலமாகத் தமிழ் சினிமாவில் நடிகையாக அவதாரம் எடுத்தார். இப்படமானது நடைமுறையில் நடக்கும் கதையம்சத்தினை கொண்டதனால் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டதுடன், இவர்மேல் பல இயக்குநர்கள் கண் வைத்தனர்.

இதனையடுத்து ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது, மேலும் சென்னை 28 படத்தில் சொப்பன சுந்தரி என்னும் பாடலுக்கு ஆடிய ஆட்டம் அதிகமானவர்களை கவர்ந்ததனால் இவரை எல்லோரும் சொப்பன சுந்தரி எனச் செல்லமாக அழைத்தனர். இவர் அண்மையில் இத்தாலிக்குச் சென்று அங்குள்ள கடற்கரையில் குட்டி லுங்கியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கியுள்ளதால் அது மிக ரென்டாக உலாவருகின்றது.