இப்படியே போனா ஹீரோயின்ஸை ஓரங்கட்ட வேண்டியதான் – செம டஃப் கொடுத்துக்கும் ஜொனிதா காந்தி!

இந்த செய்தியை பகிர

பாடகி ஜொனிதா காந்தியின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் போட்டோஸ்!

பிரபல இளம் பாடகியான ஜொனிதா காந்தி ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். குறிப்பாகத் தமிழில் அரபிக் குத்து, செல்லம்மா, இறைவா, அழகியே, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

இவருக்கு மிகக்குறுகிய காலத்திலே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டனர். தோற்றத்தில் ஸ்டைலாக எப்போதும் மாடர்ன் உடையில் மாஸாக போட்டோக்களை வெளியிடும் ஜொனிதா தற்போது லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். நெட்டிசன்ஸ் அவரை வர்ணித்து ஹீரோயின்களுடன் ஒப்பிட்டு நீங்களே அவங்கள விட நல்லா தான் இருக்கீங்க எனக் கூறி வருகிறார்கள்.


இந்த செய்தியை பகிர