20 டாங்கிகளை கொண்ட பெரும் ரஷ்ய படை அணி ஒன்றை முற்றாக அழித்த உக்ரைன் !

20 டாங்கிகளை கொண்ட பெரும் ரஷ்ய படை அணி ஒன்றை முற்றாக அழித்த உக்ரைன் !

ரஷ்யாவின் 90வது படைப் பிரிவு என்று அழைக்கப்படும், 12BMP ரக டாங்கிகள் கொண்ட அணி ஒன்றை, முற்றாக அழித்துள்ளதாக ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது உக்ரைன். சுமார் 36 டாங்கிகளைக் கொண்ட இந்த அணி, உக்ரைன் நாட்டின் அடிவிக்கா() என்ற நகரைக் கைப்பற்றும் நோக்கில் இந்தப் டாங்கிப் படையணி புறப்பட்டு வந்துள்ளது.

36 ராங்கிகளின் துணையோடு ரஷ்ய ராணுவத்தினரும் வந்துள்ளார்கள். இன் நிலையில் ரஷ்யா சற்றும் எதிர்பாராத விதமாக இந்த அணி மீது பாரிய விமானத் தாக்குதல் ஒன்றை உக்ரைன் நடத்தியுள்ளது. பல ஆளில்லா விமானங்கள் மூலம் நடந்த இந்த தாக்குதலால்.

20க்கும் மேற்பட்ட 12BMP டாங்கிகள் அழிக்கப்பட்டதோடு, பல நூறு ராணுவத்தினர் இறந்துள்ளார்கள். இதனை அடுத்து எஞ்சியுள்ள 16 டாங்கிகளோடு ரஷ்யப் படை பின்வாங்கிவிட்டது. இந்தத் தாக்குதலை அப்படியே வீடியோவாகப் பதிந்து உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.