1 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்ற திமுக தற்போது 39 தமிழர்களை கொன்றுள்ளது !

1 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்ற திமுக தற்போது 39 தமிழர்களை கொன்றுள்ளது !

காங்கிரசுடன் கூட்டணில் உள்ளதால், காங்கிரஸ் அரசின் ஆசைக்கு இணங்கி 2009ல் மட்டும் 1 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றது திமுக அரசு. இன்று ஆட்சியை விஜயிடம் இழந்து விடக் கூடாது என்று 39 தமிழர்களை கொலை செய்துள்ளது திமுக அரசு. அவ்வளவு தான். இவை அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்டு செந்தில் பாலாஜி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்று சில நிமிடங்களில், செந்தில் பாலாஜி எப்படி வைத்தியசாலை சென்றார் ? சுமார் 1 மணி நேரத்திலேயே ஸ்டாலின் அவர்கள் எப்படி தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தாம்பரம் விமான நிலையம் சென்று. அங்கிருந்து திருச்சி சென்று உடனே வாகனத்தில் கரூர் வந்தார் ? ஏன் மோடி இரவோடு இரவாக இரங்கல் தெரிவிக்க வேண்டும். இந்திய உள் துறை அமைச்சரே தலையிட்டு அறிக்கை கோரியுள்ளார். இதுபோக இந்திய அரசின் அதி உச்ச தலைவர், ஜனாதிபதி அவர்கள் அதிகாலை 2 மணிக்கே இரங்கல் தெரிவித்துள்ளார் ?

இவை எல்லாமே தற்செயலாக நடந்தது போல இல்லையே ? சொல்லி வைத்த திட்டத்தை நிறைவேற்றுவது போலவே உள்ளது. 2009ம் ஆண்டு நாடகம் ஆடி 1 லட்சம் தமிழர்களை அழித்த திமுக விற்கு , இது ஒன்றுமே புதிதல்ல. கொலைகாரக் கூட்டமான இந்த திமுக அரசு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டுமா என்பதனை , தமிழக மக்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். இந்த நிலையில் சீமான் அவர்கள் மட்டுமே சந்தேகமான கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதில் ரஜனி காந் வேறு, குரைக்க… நடிகை ஓவியா என்பவர் விஜயை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்கள் அனைவருமே தூங்காமல் இந்த சம்பவத்திற்காக காத்திருந்தது தமது தளங்களில் எழுவது போல இருக்கே ?