கரூர் துயரம்: உயிரிழந்த குடும்பங்களுக்கு தவெகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவிப்பு (VIDEO)

கரூர் துயரம்: உயிரிழந்த குடும்பங்களுக்கு தவெகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவிப்பு (VIDEO)
  • உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு: தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு: தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து ஆதரவையும் உறுதுணையாக இருந்து வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பு: இதற்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.