விஜயை எதிர்த்து பேச திமுக விடம் 100 கோடி வாங்கிய சீமான்: சபரேஷ் சீமான் சந்திப்பு !

விஜயை எதிர்த்து பேச திமுக விடம் 100 கோடி வாங்கிய சீமான்: சபரேஷ் சீமான் சந்திப்பு !

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர், சீமான் திமுகவின் முக்கிய பிரமுகரும், ஸ்டாலின் மருமகனுமான சபரேஷை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் சீமான் அவர்களின் போக்கு மாறி, திமுக வை தடவிக் கொடுத்துக் கொண்டு. TVK தலைவர் விஜயை கடுமையாக சாடி வருகிறார். குறைந்த பட்சம் ஒரு நாளை 2 தடவையாவது, பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய் பற்றி அவதூறு பேசி வருகிறார் சீமான் !

ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தவேளை திமுக அதனை ஆதரித்ததாக கூறி திமுக மற்றும் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர் சீமான். ஆனால் இன்று சீமான் திமுகவை விட்டு, TVK தலைவர் விஜயை எதிர்க்க ஆரம்பித்துள்ளார். எமது எதிரி திமுக தான் என்று விஜய் பகிரங்கமாக மேடைகளில் கூறி வரும் நிலையில். ஏன் சீமான், விஜயை எதிர்க்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகிறது அல்லவா ?

இவை அனைத்திற்கும் காரணம் TVK கட்சியை விஜய் ஆரம்பித்தது தான். மக்கள் விஜய் பக்கம் வெள்ளமாக திரண்டு செல்வதை பார்க சகிக்க முடியாத சீமான், தான் மக்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு விட்டதை உண்ர்ந்து விட்டார். கடந்த தேர்தலில் 33 லட்சம் வாக்குகளை அவரது கட்சி பெற்று 8% வாக்கு வங்கி இருப்பதாக கூறியது. ஆனால் 2026 தேர்தலில் வெறும் 5 லட்சம் வாக்குகளை கூட நாம் தமிழர் கட்சி பெறாது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முதலில் ஈழத் தமிழர்களை வைத்து வியாபாரம் செய்த சீமான். தற்போது திமுகவுடன் இணைந்து, பணத்தைப் பெற்று விஜயை வைத்து பிழைப்பை நடத்தி வருகிறார். இதேவேளை சீமான் பேசும் பேச்சுகளை கேட்டு பல ஆயிரம் ஈழத் தமிர்கள் இன்றுவரை சீமானுக்கு பணத்தை அனுப்பி வருகிறார்கள். இதனூடாக சீமான் பெரும் தொகைப் பணத்தை வெளிநாட்டில் இருந்து கட்சி நிதியாக பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.