இது சேலையா அல்லது மீன்பிடி வலையா…… அங்கங்களெல்லாம் அசைய வளைந்து நெளிந்து ஆடிய கீர்த்தி சுரேஸ்!!!!

இந்த செய்தியை பகிர

நடிகை கீர்த்தி சுரேஸ் 2015 இல் தமிழ் சனிமாவில் அறிமுகமானாலும், இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருடைய பெயரினை உயரப் பறக்க வைத்தது. இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் நடித்ததன் மூலமாக அதிகளவிலான இளசுகளுக்கு சொந்தக்காரி ஆனார்.

இவர் தொடர்ந்து சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலமாகச் சினிமாவில் டிமாண்டான நடிகையாக வலம் வந்தார். அத்துடன் மிகக் குறுகிய காலத்தினுள் நடிகையர் திலகம் படத்தில் நடித்தமைக்காகத் தேசிய விருதினையும் தட்டிச் சென்றார். இந்நிலையில் விளம்பரம் ஒன்றில் நடிப்பதறகாக ஹொட்டான சேலையில் வந்தது ரசிகர்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.


இந்த செய்தியை பகிர