இத விட சின்னதா கிடைக்கலையா? மாஸ்க் உடையில் மானத்தை பறக்கவிட்ட லாஸ்லியா!

Spread the love

நடிகை லாஸ்லியா கவர்ச்சி கண்டு வாய்பிளக்கும் இணையத்தளம்!

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஹோம்லி அழகியாக இருந்த லாஸ்லியா திடீரென வித விதமான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது ஸ்கர்ட் க்ரோப் டாப் அணிந்து செக்சியாக உடம்பை காட்டி செமயான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.