அவுஸ்ரேலியாவிற்கு நாடு கடத்தப்படும் ஜஎஸ் தீவிரவாதி!!!

Spread the love
ஜஎஸ்

அவுஸ்ரேலியாவின் மெல்போனைச் சேர்ந்த 30 வயதான நீல் பிரகாஸ் சிரியாவில் ஜஎஸ் அமைப்புடன் இனைந்து செயற்பட்ட வேளை கைது செய்யப்பட்டு துருக்கி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது குடிவரவு குடியகல்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், அவுஸ்ரேலியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவுஸ்ரேலியாவின் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வார் எனவும் இதனையடுத்து இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.