
விஜே ரம்யா வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோ இதோ!
தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ரம்யா பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்து வருகிறார்.
இவர் சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவர் சமந்தாவின் நெருங்கிய தோழி என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அண்மையில் கூட சமந்தவுடனான நட்பு குறித்து பேட்டி ஒன்றில் மிகவும் பந்தாவாக பேசி கிண்டலுக்கு ஆளானார்.
இந்நிலையில் தற்போது சேலை அணிந்து மொட்டையாடியில் நின்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோ ஒன்றை வெளியிட அதனை ரசிகர் ஒருவர் பார்த்து மாடில நிக்கிற மானு குட்டி என கொஞ்சியிருக்குறார்.


