ரம்யா பாண்டியானா இது ? சார்ப்பா தெரியும் இடுப்பு மடிப்பு எதுவும் இல்லை போல இருக்கே ?

Spread the love

வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டிய அப்பா இறந்து விட்டதால் சித்தப்பா அருண் பாண்டியன் வீட்டிலே வளர்ந்து வந்தார். அவரது உதவியின் மூலம் சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்து தலைகாட்டி வந்தார்.தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் ஒரு நாள் மொட்டை மாடியில் சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் மயங்கினார்.

அந்த போட்டோ ஷூட் அவரை ஓர் ரேஞ்சில் பிரபலமாக்கியது. அதன் மூலம் கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மஞ்சள் நிற சேலையில் மாராப்பு இறக்கிவிட்டு ரவிக்கையோடு முன்னழகை சைடா திரும்பி ஷார்ப்பா காட்டி சொக்கி இழுத்துவிட்டார். இந்த கில்மா போஸுக்கு கிறங்கி விழுந்து விட்டார்கள் நெட்டிசன்ஸ்.