இடுப்புல இருக்க மடிப்பக் காட்டி மூடேத்துறியே செல்லம்

சினிமா
NTLRG 20210917125740598045

நடிகை சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழில் “தில்லாலங்கடி” படத்தின் மூலம் நடிகை தமன்னாவின் தங்கையாக நடித்து அறிமுகமானவர் நடிகை “சஞ்சிதா“. அதனை தொடர்ந்து “கொள்ளைக்காரன்” என்ற படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

அதன் பின் “சூது கவ்வும் படத்தின் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமானார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சரிவர வாய்ப்பு கிடைக்கததால் மார்க்கெட்டை இழந்து விட்டார்.

சமீபமாக சோசியல் மீடியாக்களில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் சஞ்சிதா. கிளாமரில் இளசுகளை தெறிக்கவிடுகிறார். தற்போது ட்ராஸ்பரண்ட் சேரியில் படு கிளாமராக சூடேத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *