யாழ்…. இரண்டு வருடங்களாக சிறுமியை மிரட்டி உல்லாசம்…. வேலியே பயிரை மேய்ந்தது!!!

இந்த செய்தியை பகிர

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பருத்தி துறையில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமிக்கு உதவப்போவதாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்று பாளடைந்த வீட்டிற்குள் வைத்து அவரை மிரட்டி பாலியல் வண்புனர்வு செய்தனர். அதனை வீடுயோ எடுத்து தொடர்ந்து இரண்டு வருடங்களாக வீடியோவை காட்டி மிரட்டி தமது சுகத்தை அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி திடிரென நேற்று முன்தினம் மயங்கி விழுந்ததன் காரணமாக அங்குள்ள அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார், இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த திடுக்கிடும் சம்பவம் வெளியானது. இதில் ஒருவர் குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆவார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்று வேறு இடத்திற்கு சென்றுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவுத் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை பகிர