அழகையே கொள்ளும் பேரழகு ஜகமே தந்திரம் ஹீரோயின்!…..

Spread the love

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஷுட் …….

2017 ல் ”நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல” என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.பின் தொடந்து மலையாளத்தில் மாயாநதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜெண்டினா ரசிகர்கள் காட்டூர்கதவு, அண்ணன் தினம், போன்ற பல படங்கள் மலையாளத்தில் நடித்துள்ளார்.

2019 ல் செயல், ஜகமே தந்திரம், கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி, போன்ற படங்கள் தமிழில் நடித்துள்ளார்.தற்போது ”பொன்னியின் செல்வன்” படத்தில் பூங்குழலி என்ற கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் பார்ட் 1 ரிலீஸ் ஆகி ஹிட்டாகி உள்ளது.தற்போது சோசியல் மீடியாக்களிலும் டீசன்ட்டான போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.

தற்போது “பொன்னியின் செல்வன் பார்ட் 2” ஏப்ரல் 28 ல் ரீலிஸ் ஆக உள்ளது.இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி தேவதைபோல் போஸ் கொடுத்துள்ளார்.