ரஜினி நடித்துக்கொன்டு இருக்கும் “ஜெயிலர்”…… ரஜினியின் மாஸ் போட்டோ வெளியீடு!!! – athirvu news

ரஜினி நடித்துக்கொன்டு இருக்கும் “ஜெயிலர்”…… ரஜினியின் மாஸ் போட்டோ வெளியீடு!!!

ஜெயிலர்

சன்பிக்ஸர் நிறுவனத்தின் கலாநிதி மாறனின் மிக பிரமாண்டமான செலவில் தயாரிக்கும் படம்தான் சுப்பர் ஸ்ரார் ரஜினி மற்றும் கன்னடத்து சுப்பர் ஸ்ரார் சிவகுமார் இனைந்து நடிக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தின் காட்ச்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டுக் கொன்டு இருக்கின்றது.

இப் படத்தில் முன்னனி நடிகை பிரியங்கா அருள்மோகன், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மற்றும் அனிருத் இசையில் பிரபல இயக்குனர் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் படம்தான் ஜெயிலர். இப்படத்தின் படக்குழு ரஜினியின் மாஸான போட்டோவினை வெளியிட்டு அவரது ரசிகர்களை குதுகலப்படுத்தியுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்