
நடிகை மவுனி ராயின் ஹாட் போட்டோஸ்…..
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மவுனி ராய். இந்தியில் மிகவும் பேமஸான நாகினி என்கிற தொலைக்காட்சி தொடரில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தில் பேமஸ் ஆனார். இந்தத் தொடர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்தத் தொடரில் மூலம் பிரபலமான மவுனி ராய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத்தொடங்கின. கவர்ச்சியில் தயக்கமின்றி நடித்து இளசுகளை கவர்ந்தார். யாஷ் நடிப்பில் வெளியான KGF படத்தில் முதல் பாடலுக்குக் கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் வாய்பிளக்க வைத்தார்.
இந்தியில் பிரம்மண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள “பிரம்மாஸ்திரா” என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்த இவர் திருமணத்திற்கு பின்பும் மீண்டும் கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.
தற்போது சோசியல் மீடியக்களில் அடிக்கடி கவர்ச்சி உடையில் போஸ்ட் போட்டு வருவது வழக்கமாகக் கொள்கிறார். இந்நிலையில் கருப்பு நிற லாங் கவுனில் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.





