
நடிகை காஜல் அகர்வாலின் ஹாட் லுக் போட்டோ கிளிக்ஸ்……
2004 ல் ”கியூன்” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.2007 ல் ”ஹே கயா நா” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதே ஆண்டில் ”லட்சுமி வந்தாச்சு” என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இதன் பின் ”மகதீரா” என்ற படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். 2020 ல் அகர்வாலின் மெழுகு உருவம் சிங்கப்பூரில் மேடம் துசாட்ஸ்ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த முதல் நடிகையாக அமைந்தது.
2020 ல் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் செய்து கொண்டார். பின் 2022 ல் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. நடிப்புக்கு பிரேக் எடுத்த காஜல் தற்போது நடிக்க தொடங்கி விட்டார் என்று அவ்வவ்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷுட்டிங் போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.





