கார்ஜியஸ் அழகில் காஜல் அகர்வால் – பிச்சி உதறும் லைக்ஸ்! – athirvu news

கார்ஜியஸ் அழகில் காஜல் அகர்வால் – பிச்சி உதறும் லைக்ஸ்!

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

இந்திய சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகே மகதீரா படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்தார்.

தமிழில் பழனி படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். தொடர்ந்து தமிழில் அஜித், விஜய், தனுஷ் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதனிடையே கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சமூகவலைத்தளங்கலில் எப்போதும் தனது அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் காஜல் அகர்வால் தற்போது சுடிதாரில் கார்ஜியஸ் அழகியாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்