கமல் ஹாசனின் வீடு எத்தனை கோடி தெரியுமா? கேட்டதும் ஷாக் ஆகிடுவீங்க!

கமல் ஹாசனின் வீடு எத்தனை கோடி தெரியுமா? கேட்டதும் ஷாக் ஆகிடுவீங்க!

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், அரசியல்வாதியும், தொகுப்பாளர், தயாரிப்பாளர் இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். இவர் திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் முழு வீச்சில் இறங்கி விட்டார்.

முன்னதாக கமல்ஹாசன் கிட்டத்தட்ட 80 காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு 60 மற்றும் 70 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்தார். 90களில் பல்வேறு தொடர் வெற்றி படங்கள் நடித்து பிரபலமான நடிகராக பெயர் பெற்றார் .

தற்போது அவருக்கு வயது 69 இருந்தாலும் அவரது மார்க்கெட்டும் மவுசும் இன்னும் குறையாமல் அதிரடியான ஆக்சன் காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் வாணி கணபதி, சரிகா ,கௌதமி என மூன்று மனைவிகளை திருமணம் செய்து கொண்டு மூன்று பேரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

தற்போது வரை தனியாக வாழ்ந்து வரும் கமல்ஹாசனுக்கு அக்ஷரா ஹாசன் ஸ்ருதிஹாசன் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் . இருவருமே சினிமாவில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், சென்னையில் இருக்கும் கமலின் வீட்டு மதிப்பு ரூ. 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் நட்சத்திர நடிகராக இருந்து வரும் கமல் ஹாசன் வீட்டின் மதிப்பு இவ்வளவு தானா? என எல்லோரும் ஷாக்காகி விட்டனர்.