
நடிகை எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் வீடியோ….
“பாபநாசம்” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் எஸ்தர் அனில். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “திரிஷ்யம்” படத்தின் மூலம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தார்.
திரிஷ்யம் முதல் பாகம் படத்தில் தமிழில் கமல் நடிப்பில் “பாபநாசம்” என்கிற ரீமேக் படத்தில் அவரது இரண்டாவது மகளாக நடித்துள்ளார். தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் போல மாறிவிட்டார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷுட் எடுத்து வைரலாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றினை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.


