மஞ்சள் நிற மாடன் உடையில் கலக்கும் கார்த்தி பட நடிகை….

Spread the love
அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்

தெலுங்கில் சம்மோகனம், வி, மகா சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஆதிதி ராவ் ஹைதாரி. “செலியா” என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான “காற்று வெளியிடை” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹாய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் “டெல்லி 6” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஹிந்தியில் பல படங்களில் நடித்த அதிதி ராவ் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார்.

சமீத்தில் அவர் நடித்த ‘ஜூப்ளி’ என்ற வெப் சீரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அதிதி தற்போது மஞ்சள் நிற உடையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.