
2019 ல் ஹரிஷ் இயக்கத்தில் தும்பா என்ற சகசாப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் 2021 ல் கோகுல் இயக்கத்தில் “அன்பிற்கினியல்” என்ற த்ரில்லர் படத்தில் அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாகப் பாராட்டினை பெற்றார்.
அதன் பிறகு “கொஞ்சம் பேசினால் என்ன” என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது துருவ நடனத்தில் ஒரு திறமையைக் கற்றுகொள்வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை அணிந்து சமூக வலைத்தலங்களில் துருவ நடனமாடி வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன நடனம் பா இது என்று கேள்வி எழுப்புகின்றனர்.


