
தமிழில் “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, சண்டைக்கோழி 2, அண்ணாத்த, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.
மேலும் இவர் நடித்த நடிகையர் திலகம் பாடத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ளார். சமீபத்தில் “தசரா” படம் 4 மொழிகளில் வெளியாக உள்ளது.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். இந்நிலையில் கிரீன் கலர் மாடன் உடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.


