சிம்பிள் சேரியில் கியூட்டான போஸ் குடுக்கும் கீர்த்தி சுரேஷ்!…

Spread the love
கீர்த்தி சுரேஷ்

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் கீர்த்தி சுரேஷ்க்கு சரியான துவக்கத்தை தரவில்லை. அதையாடுத்து சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” என்ற படத்தில் நடித்துச் சூப்பர் ஹிட் கொடுத்தார்.அத்திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக வரத் தொடங்கினார். ரெமோ, பைரவா, சரக்கார், சாமி 2, சண்டைக்கோழி, தொடரி, தானா சேர்ந்த கூட்டம், போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிரறார். குறிப்பாக நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்டீவ்வாக இருகிறார்.