கருப்பு நிற புடவையில் கவர்ச்சியை அடக்கிக் காட்டிய கீர்த்தி சுரேஷ்!

இந்த செய்தியை பகிர

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் பிக்…

சொந்த ஊர் கேரளா என்றாலும் தமிழ், தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார்.சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. விஜயுடன் ‘பைரவா’ விக்ரமுடன் சாமி 2,சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த.

பின் பெண் குயின், சாணி காயிதம், போன்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

தற்போது தனது ‘சைனிங்’ உடம்பை காட்டி கருப்பு நிற புடவையில் ஸ்டைலாகப் போஸ் கொடுத்துள்ளார்.


இந்த செய்தியை பகிர