பிச்சை எடுக்கணுமா? விபச்சார தொழில் பண்றியா? பிரபல நடிகையை சீண்டிய ஷகீலா!

பிச்சை எடுக்கணுமா? விபச்சார தொழில் பண்றியா? பிரபல நடிகையை சீண்டிய ஷகீலா!

90ஸ் காலகட்டத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கி 2000 கால கட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கிரண் ரதோட்.இவர் ஜெய்ப்பூர் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் மொழிக்கு அறிமுகமான புதிதிலிருந்து இவரது அழகும் இவரது நடிப்பும் வெகு சீக்கிரத்தில் மக்களை கவர்ந்தது.

 

தொடர்ந்து ஜெமினி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் வில்லன் ,அன்பே சிவம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனுடைய வயது ஆக ஆக புது நடிகைகளின் வரவுகளால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு சிலாகி இருந்தார்.

 

பின்னர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வந்தார். தனக்கென தனி ஆப் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சகிலா இணையத்தில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு விபச்சார தொழில் செய்றீங்களா? என கேட்டதற்கு இல்லை நான் விபச்சாரம் செய்யவில்லை எனக்கு தேவையான பணத்தை நான் சம்பாதித்துக் கொள்கிறேன். அப்போ சாப்பாட்டிற்கு, வீடு வாடகைக்கு நான் பிச்சை எடுப்பதா? என நறுக்கென கேள்வி கேட்டார்.